Yuavn's Oru Nalil song from Pudhupettai(2005)
Oru Nalil song from Pudhupettai Tamil Movie, Pudhupettai Songs Free Download Music By Yuvan Shankar Raja - Pudhupettai
Featuring : Dhanush, Sneha
Production : A.M.Ratnam
Starring : Dhanush, Sneha
Director : Selavaragavan
Song by Yuvan:
Yuavn's Oru Nalil song from Pudhupettai(2005)
Oru Nalil song from Pudhupettai movie song lyrics:
[ahh..........ooh.........'music]
oru naalil vaazhkkai ingge
enggum odi pogaathu...
maru naalum vanthu vittaal
thunbam theiy thodaraathu
eththanai kodi --kannir
mann mithu vizhunthirukkum---
aththanai kanda pinnum
== bumi inggu poo pookkum ==
[ahh..........ooh.........'music]
karu vaasal vittu vantha naal thottu
oru vaasal thediye vilayaattu..
kan thiranthu paarthaal pala kuthu
kanmudi kondaal..............
[oooh ooooh.............. 'music]
por kalathil piranthu vittom
vanthavai ponavai varutham illai
kaatrinile vaazkinrom
mutkalin vali onrum maranam illai
iravinile nee nadakkaiyile
un nizhalum unnai vittu vilagividum
.. nee mattum thaan intha ulagaththile
unakku thuNai enthru vilanggividum
theeyoda pogum varaiyil ..nee
theeraathu intha thanimai..nee
karai varum nirum paarththu
kappalil kaaththiruppom
erimalai vanthaal kuda
yeri ninthru por thoduppom
[oh.....oh..........'music]
antha theiva ragasiyam puriggirathe
inggu ethuvum nilai illai karaiggirathe
manam vetta veliyile alaiggirathe
antha kadavule kandaal ............
[ooooooh ............'music..]
athu enthru ithu unthru
ithayanggal podum thani kanakku
aval enakku ival unakku
udalgalum podum puthir kanakku
unakkum illai ithu enakkum illai
padaithavane ithai eduththu kolvaan
... nallavan yaar kettavan yaar
kadaisiyil avane mudivu seivaan
pazhi podum ulagam ingge?
baliyaana uyirgal engge?
ulagathin oram nindru
--aththanaiyum--
--paarththiruppom--
== nadappavai nadaggam enthru
naamum sernthu nadithiruppom ....ooh
pala muganggal vendum sari maattikolvom....ooh
pala thiruppam theriyum athil thirumbi kolvom....ooh
kathai mudiyum pokkil athai mudiththu kolvom.....ooh
maru piravi venduma maru piravi
venduma maru piravi venduma ......?--echo.....
____________________________________________________________________
oru நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீ ர
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இங்கு பூ பூக்கும்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
oru வாசல் தேடியே விளையாட்டு ..
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
கண்மூடி கொண்டால் ...........
போர் களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காற்றினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இரவினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கி விடும்
தீயோடு போகும் வரையில் ..
தீராது இந்த தனிமை ..
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
அந்த கடவுளே கண்டால் ............
அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இதை எடுத்து கொள்வான்
நல்லவன் யார் கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே ?
பலியான உயிர்கள் எங்கே ?
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும்
பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று
நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் ...ஒ
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் ....ஒ ஓ
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம் .....ஒ ஓ
மறு பிறவி வேண்டுமா